இலங்கைசெய்திகள்

இன்று நாட்டில் ஏற்படவுள்ள மின்வெட்டு அறிவிப்பு!!

power cut

இன்றைய மின்வெட்டு தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் 3 மணிநேரமும் 20 நிமிடமும்,

மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணி நேரமும் 40 நிமிடமும் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதுடன் P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 50 நிமிடமும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button