இலங்கைசெய்திகள்

இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படலாம் – மின்சார சபை!!

power cut

நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button