இலங்கைசெய்திகள்

பிரதிப்பொலிஸ்மா அதிபர்மாருக்கு இடமாற்றம்!!

Police

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சா

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கும்

குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தென்மாகாணத்திற்கும்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.கே.டப்ள்யூ. கே. சில்வா கிழக்கு மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் மறைமுக அங்கீகாரத்துடன் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button