இலங்கைசெய்திகள்

பொருளியல் பேராசான் ” உயர் திரு.  மாணிக்கம் லோகசிங்கம் ” அவர்களின் மணிவிழா அழைப்பு!!

Pointpedro

பொருளியல் பேராசான் ” உயர் திரு.  மாணிக்கம் லோகசிங்கம் ” அவர்களின் மணிவிழா நிகழ்வானது, எதிர்வரும் 27. 05. 2023 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் பருத்தித்துறை எஸ். எஸ் . மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்விற்கு யாழ். பல்கலைக்கழக பீடாதிபதி  சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் (  முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம்  ) மற்றும்  யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சி. விஜயகுமார் ஆகியோர் இணைத்தலைமை தாங்கவுள்ளனர்.

பேராசானின் மாணவர்களின்  ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button