உலகம்செய்திகள்

“பிங்க் மூன்” ,அழகால் ஒளிர்ந்தது சிலியின் வானம்!!

Pink moon

பௌர்ணமி தினத்தில் சிலி நாட்டு வானத்தை பிரகாசமான இளஞ்சிவப்பு நிலா அழகுபடுத்தியுள்ளது.

இந்த நிலா, சிலியில், ‘இளஞ்சிவப்பு நிலா’ என அழைக்கப்படுகிறது. அதாவது வசந்தகாலத்தில் பூக்கும் பிங்க் ப்ளோட்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரால், ஏப்ரல் மாதம் தோன்றும் முழு நிலவு பிங்க் மூன் என அழைக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் மேகக் கூட்டங்களின் மாற்றத்தால் இந்த நிலவு பல வண்ணங்களில் ஒளிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button