இலங்கைசெய்திகள்

நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு!!

Parliament ministers

இன்று இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் இவர்கள் பதவியேற்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button