இந்தியாசெய்திகள்

ஒமிக்றோன் தொற்று – இந்த நாட்டிற்குள்ளும் நுழைந்தது!!

omicron

இந்தியாவினல் 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் மாறுபட்ட பரவக்கூடிய கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சுற்றி வந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு சோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button