நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் அவதானமாக இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் பாடசாலைக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் , பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மிக அவதானமாகச் செயற்படுமாறும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.