இலங்கைசெய்திகள்

இலங்கை வந்துள்ள ஓமானிய விமானம்!!

Oman

ஓமானிய விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது . சலாம் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான A320 neo விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் C- check பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளதாக முகநூல் ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button