இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உடல் பருமனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!!
obesity
இலங்கையில் ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணரான் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தி மாநாட்டில்இ கருத்துக்களை வெளியிட்ட அவர் இலங்கை சனத்தொகையில் 15 சதவீத பெண்களும் 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்கள் மத்தியில் உடல் பருமன் மற்றும் அதிக எடை 2021 இல் 43 சதவீதl’ அதிகரித்திருந்தது எனவும் 2015 இல் 34வீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஆண்களை பொறுத்தவரையில் உடல் பருமன் தொடர்பில் 2015 இன் 24.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இல் அது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மருத்துவ நிபுணரான சாந்தி குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.