Uncategorized

வட மாகாணத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்!!

வடமாகாணத்தின் ஜந்தாவது மாகாணக் கல்வி பணிப்பாளராக ஜோன் குயின்ரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை கல்விப்பணிப்பாளராக இருந்த செல்லத்துரை உதயகுமார் ஓய்வு பெற்றதனையடுத்து ஜோன் குயின்ரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தீவக மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளராக பணியாற்றியிருந்த ஜோன் குயின்ரஸ் மாகாண கல்வி திணைக்களத்தில் பிரதி பணிப்பாளராக பணியாற்றிய நிலையில் 02.01.2022 நாளை திங்கட்கிழமை கல்விப்பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்கிறார்.

Related Articles

Leave a Reply

Back to top button