இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (15.07.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!! 

போக்குவரத்துச் சேவையை அதிவிசேட சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2.

தேர்தலுக்காக ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!! 

ஜனாதிபதி தேர்தல் சேலவீனங்களுக்காக ரூபா.  1000 கோடி ஒதுக்கப்படாடுள்ளதாக நிதி அமைச்சு  தெரிவித்துள்ளது. 

3.

20 404 மாணவர்ஙளுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில்!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20 404 மாணவர்களுக்கு  ஜனாதிபதி புலமைப்பரிசில் வழஙாகப்படவுள்ளது எனவும் நாடு முழுவதும் 116 000 மாணவர்களுக்கு இந்த நன்மை கிட்டவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

3.

இலங்கை வரும் இந்திய உயர்மட்ட குழு!! 

இந்திய அரசு முன்னெடுக்கும் உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கண்டறிய இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

4.

பிரபாகரனின் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும்!!

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர்  பிரபாகரனுக்கு இருந்த மனநிலையே தற்போது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஏற்பட்டுள்ளதாக  தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். 

5.

சஜித்திற்கு பாதுகாப்பு வேண்டும்!!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியாகக் வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுததுள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button