இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (13.07.2024) செய்திகள்

News

1.

 கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொழும்பில் வசிக்கும் 50 000 அடுக்கு மாடி குடியிருப்பாளர்களுக்கு  உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும்  17ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

2.

யாழில் இரு உணவகங்களுக்குச் சீல்!! 

நீதிமன்ற உத்தரவின் பெயரில்  யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

3.

தற்கொலை செய்வதில் முன்னணியில் இலங்கை!!

உலகில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

4.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5.

இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்த திட்டம்!!

நாட்டில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 

பசுக்களை வழங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button