இந்தியாசெய்திகள்

பெண்குழந்தை என்பதால் பிறந்த சிசுவை சுட்டுக்கொன்ற தந்தை!!

Murder

பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை தந்தை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த தனக்கு 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்நபர் கடும் கோபத்தில் , பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button