இலங்கைசெய்திகள்

ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்!!

mullaiteevu

ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் கண்மூடித்தனமாக மாணவர்களை தாக்கும் ஆசிரியர் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button