இலங்கைதுயர் பகிர்தல்முக்கிய செய்திகள்

வனப்பாதுகாப்பு வலயங்களாக மாறும் முக்கிய கடற்பகுதிகள்!!

Mullaiteevu

திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் அப்பகுதி மாசடைவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button