இன்றைய தினம் வீசிய பலத்த காற்றினால் முல்லைதீவு - சிலாவத்தை தீர்த்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் பலத்த சேதமடைந்துள்ளது. தகவல் - முல்லைத்தீவிலிருந்து மிதுன்