ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்றைய கருத்தரங்கு ஆரம்பத்தில் “உன்னை நீ அறிந்தால்” என்னும் தலைப்பில் யாழ். இந்துக்கல்லூரி உளவள ஆலோசகர் கு. மகிழ்ச்சிகரன் அவர்களால் செறிந்த கருத்துகள் கொண்ட 10 நிமிட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.
Leave a Reply