இலங்கைசெய்திகள்

இலங்கை வந்தார் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத்!!

Mohamed Nasheed

மாலைதீவின் சபாநாயகர் மொஹமட் நஷீத் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (16) மதியம் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்- 504 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவர்இ இந்த விஜயத்தின் போது பல தரப்பினருடன் முக்கிய பேச்சுவார்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button