செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்

கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!

Missing

யாழ்ப்பாணம் – மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களாக கணவரின் தொடர்பு இல்லாததால் கணவரைக் கண்டுபிடித்து தருமாறு மனைவி பிரான்ஸ் அதிகாரிகளிடம் கோரிய நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் சக பணியாளர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இதன் போது வீட்டு உரிமையாளர் மூலம் குப்பை.மேட்டில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button