கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.
போலாந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி என்ற அழகியே 2021 உலக அழகி (Miss World) பட்டத்தினை வென்றுள்ளார்.
இதில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ ஷைனி பெற்றார்.