இலங்கைசெய்திகள்

சம்பள நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சிடம் கையளித்தார் வைத்தியர் ஷாஃபி!!

Ministry of health

மருத்துவர் ஷாஃபி தனது சம்பள நிலுவைப் பணத்தினை சுகாதாரத் திணைக்களத்திடமே மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

அவருக்கு வழங்கப்பட வேண்டிய 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் எனும் தொகையை மீளக்கொடுத்த அவர் தட்டுப்பாடான மருந்துகளைக் கொள்வனவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button