இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டிற்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!!
Ministry of Education

2022 இன் முதலாம் தவணை முதல் மூன்றாம் தவணை வரையிலான அனைத்து பாடசாலை பொது விடுமுறை, பரீட்சை தினம்,தவணை லீவு,கல்வி நாட்கள் அடங்கிய முழுமையான நாட்காட்டி கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள இணைப்பில் அழுத்தி பார்க்கலாம். https://tamilnewpost.blogspot.com/p/school-calendar-2022-schedule.html