இலங்கையின் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவான கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.