பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் என்பவரின் 1ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜேர்மனில் வசித்துவரும் அவரது மகளான Usha Baskaran
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், குறிப்பிட்ட தொகையான வயது முதிர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதோடு மிகவும் வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இவரது அறப்பணியினை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.