சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தினம் என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply