இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் பெறும் போது முகக்கவசம் கட்டாயம் – வெளியான அறிவிப்பு!!

Mask

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button