இலங்கைசெய்திகள்

முகக்கவசங்களின் விலைகள் அதிகரிப்பு – மாற்றுவழி தேடிய மக்கள்!!

mask

அன்றாடம் பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில் தற்போது மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகவுள்ள முகக்கவசங்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில்
முகக்கவசங்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் மாற்றுவழியாக நூலில் பின்னலிட்ட முகக்கவசங்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button