திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களிற்கு தற்போது ஆலய நிர்வாகத்தினரால் ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய பாரம்பரிய உடைகளில் ஆலயத்திற்குள் வருமாறு பக்தர்களிற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்_ பிரபா அன்பு