தனிச் சிறப்பு வாய்ந்த மாம்பழம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனிச்சிறப்பு பெற்ற இந்த மாம்பழம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் விளைவிக்கப்படுகிறது.
இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் விளைவிக்கப்படும் மாம்பழம் தனிச் சிறப்பை பெற்றுள்ளது.
இங்கு விளையும் மாம்பழம் ஒரு கிலோ ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜப்பானில் இதனைச்சூரியனின் முட்டை என்று கருதுகின்றனர்.
இந்த மாங்கனிகள் ரூபி நிறத்தில் உள்ளமை சிறப்பான விடயமாகும்.