செய்திகள்விளையாட்டு

வெற்றிவாகை சூடியது மட்டுவில் மத்தி – ஐங்கரன் விளையாட்டுக் கழகம்!!

Madduvil

மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் மட்டுவில் மத்தி ஐங்கரன் விளையாட்டுக்கழம்  மற்றும் கச்சாய் வொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவை மோதிக்கொண்டன.

 இப்போட்டியில் மட்டுவில் மத்தி ஐங்கரன் விளையாட்டுக்கழம்  முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

ஐவின்ஸ்தமிழ் இணைய தளத்தின் சார்பாக விளையாட்டில் பங்கு கொண்ட வீரர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம். 

Related Articles

Leave a Reply

Back to top button