இலங்கைசெய்திகள்

நினைவு தின அனுஷ்டிப்பில் மட்டுவில் தெற்கில் ஒரு முன் மாதிரி!!

Madduvil

அமரர் வீரகத்தி கற்பகம் அவர்களின் 2ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளான வீ.கருணாகரன், வீ.கிருபாகரன் (சுவிஸ்) ஆகியோரால் மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்திற்கு அதன் உள்ளக பயன்பாட்டுக்காக ஏறத்தாழ் 200 000 ரூபா பெறுமதியான பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

இத் தருணத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கு வளர்மதி சனசமூக நிலையம் சார்பாகவும் அதன் துணை அமைப்புக்கள் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். அத்துடன் அன்னாரது ஆத்ம சாந்திக்காகவும் வளர்மதி உறவுகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button