எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) அறிவித்துள்ளது.
நாளை 350 தொன் எரிவாயு நாட்டிற்கு வரவுள்ளதாகத் தெரிவித்த போதும் மறு அறிவிப்பு வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.