இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டுச் சென்றார் நாமலின் மனைவி!!

Limmmini Rajapaksa

இன்று காலை நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிம்மினி ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button