நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில்,
லியோ படப்போஸ்ரரில் விஜய்க்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷவின் முகத்தினை இணைத்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.