சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறைத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.