1) கோட்டாவின் கைது குறித்த தீர்மானத்தை கனடா வரவேற்கும்
2)ஆகஸ்ட் விடுமுறை இல்லை.
3) இலங்கை போக்குவரத்து சபை மட்டு. முகாமையாளர் கைது.
- உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல்.
- காலிமுகத்திடலில் இளைஞனின் சடலம் மீட்பு.
- வடமாகாணத்திற்கு பிரத்தியேகமாக எரிபொருள் இறக்குமதி.
- யாழ். மாநகரசபை விருது திருக்கேதீஸ்வரத்திற்கு.
- பெறுமதி வாய்ந்த வைரக்கல் மீட்பு.
- போராட்டம் என்ற பெயரில் சொத்துக்களை அழித்தவர்களை மன்னிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்.
- போராட்டக்காரர்கள் கைதுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.