இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
லங்கா ஐ. ஓ.சி நிறுவனம் மின் உற்பத்திக்கு எரிபொருள் வழங்க இணக்கம்!!
Lanka Ioc
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன் இலங்கை மின்சார சபை நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் படி மின் உற்பத்திக்கு அவசியமான 7 000 மெற்றிக் டன் எரிபொருளைப்பெற இணக்கம் பெறப்பட்டதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.