இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலையின் காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களை கவனமாகச் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.