ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்கள் நேற்று முன்தினம் முற்பகல் முதல் மழை, வெயில் பாராது தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்காலிக தங்குமிட, மருத்துவ, உணவு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு தொடர்கிறது இப்போராட்டம்.
இந்நிலையில் தாம் தங்கியுள்ள இடத்திற்கு “கோட்டா கோ கிராமம்” என பெயர் சூட்டியுள்ளனர்.
Leave a Reply