சினிமாசெய்திகள்

கே.ஜி.எப் 3 – வில்லனாகிறார் பிரபல நடிகர்!!

KGF3

கே.ஜி.எப் 3 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இப்படத்தில் யாஷுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ராணாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button