இலங்கைசெய்திகள்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பணிகள் நிறுத்தம்!!

Karappittiya

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்துக்குப் பிறகு மீண்டும் சுயநினைவு பெற பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மைன் என்ற மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

அரச மருந்தாளர் சங்கம் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button