இலங்கைசெய்திகள்

எமது வளங்களால் வரும் வருமானத்தில் எமது தேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள் – கஜேந்திரன் எம். பி கோரிக்கை!!

kajenthiran

மன்னாரில் எரிசக்தி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் கடனை அதன் மூலம் அடைக்கலாம் என்ற கருத்து வலுசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. அது நல்ல விடயமே. எங்கள் தேசத்தின் வளம் எங்கள் நாட்டிற்கே பயன்பட வேண்டும். எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என நேற்று பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டத்தின் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button