சினிமாசெய்திகள்

ஒரு பக்கம் மது பாட்டில், மறுபக்கம் கணவருடன் போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தான், நடிகை காஜல் அகர்வாலுக்கு கவுதம் என்பவருடன் காதல் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

மேலும், காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு புறம் தகவல்கள் பரவி வருகிறது.

அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது, ஒரு பக்கம் மது பாட்டில் மற்றொரு புறம் கணவர் பக்கத்தில் அமர்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Related Articles

Leave a Reply

Back to top button