இலங்கைசெய்திகள்

தீயில் எரிந்தது ஜோஷிதவின் உணவகம்!!

Joshitha

மக்கள் பிரளயம் வெடித்துள்ள நிலையில் ஜோஷித ராஜபக்ஷவின் உணவகம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

சிங்கராஜா பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான உணவகமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

,

Related Articles

Leave a Reply

Back to top button