இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஜப்பான் வேலை வாய்ப்புக்கான பரீட்சை திகதிகள் வெளியானது!!

Japan

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்சைகள் ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும்  என தெரிவிக்ப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html மூலம் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.

 “`https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ys7zRh9SXQg9vmDJsfwjxHMU372uWFxhmHaSTtbLbtFHp7UafAMFAj1W97eG3t5Rl&id=100063453526302&mibextid=Nif5oz“` 

Related Articles

Leave a Reply

Back to top button