இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்ப்பாணத்தின் இன்றைய ( 28/7/22)பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம் பிடிக்க கூடிய முக்கிய செய்தி தலைப்புகள் ஒரே பார்வையில்

Jaffna lead news

1)வடக்கின் உயர் அதிகாரிகளுக்கு உடன் பணிமாற்றம்: பிரதமர் அதிரடி
2) கொரோனா மீண்டும் தாண்டவம் ; 4 பேர் பலி , 154 பேருக்கு நேற்று தொற்று
3)ஊசி மூலம் போது மருந்து ஏற்றிய இளைஞன் மரணம : திருநெல்வேலி பாரதி புரத்தில் சம்பவம் . ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம்
4) அவசரகாலசட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைஙேற்றம்!
5)பயங்கரவாத சட்டத்தை நீக்கி கைதிகளை
விடுவியுங்கள ! விக்னேஸ்வரன் ரணிலிடம் கோரிக்கை
6)சமஷ்டியை நடைமுறைபடுத்துங்கள் சேர்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்: கஜேந்திர குமார் பாராளுமன்றில் உரை
7)கூட்டமைப்பு சோரம் போகாது: செல்வம் எம்பி
8)போராட்ட கார்ர் ஒருவர் கடத்தல் பாணியில் கைது !
9) குற்றசாட்டில் இருந்து ரணில் நீக்கம்
10)யாழில் ஒன்றுகூடல் எனும் பெயரில் பகிடி வதை ! தெல்லிபளையில் சம்பவம்
11, புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் நேரடியாக பேச தயார்;நீதி அமைச்சர்
விரிவான செய்திகளை பார்க்க
Ivinstamil.Com எனும் எமதுஇணையதளத்தில் பார்வையிடலாம்.

Related Articles

Leave a Reply

Back to top button