இலங்கைசெய்திகள்

யாழ். இந்துக் கல்லூரியின் புதிய நிர்வாக அலுவலக திறப்பு விழா!!

Jaffna hindu college

01.08.2022 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் புதிய நிர்வாக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அலுவலகம் அமைப்பதற்கான 55 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கல்வி அமைச்சில் இருந்து பெற்று கொடுத்திருந்தார். 

Related Articles

Leave a Reply

Back to top button