இலங்கைசெய்திகள்

கண்ணீருடன் தாயாருக்கு இறுதி விடை கொடுத்த தமிழ் அரசியல் கைதி!!

Jaffna

இருபத்து ஆறு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் விக்னேஸ்வரா தன் பார்த்தீபன் என்பவர் தனது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு கண்ணீருடன் விடை கொடுத்த காட்சி அனைவரையும் உருக வைத்துள்ளது.

விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார்.

இவரது வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button