இலங்கைசெய்திகள்

கணவன் தாக்கியதில் பல்லை விழுங்கிய மனைவி!!

Jaffna

கணவன் தாக்கியதில் மனைவி ஒருவர் பல்லை விழுங்கியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சோி – சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

போதையில் வந்த கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகியே சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button